¡Sorpréndeme!

Reise Moto-வின் இந்த தயாரிப்புகளை எல்லாம் பார்த்த மிரண்டு போயிடுவீங்க! | Pearlvin Ashby

2024-10-20 1,914 Dailymotion

சமீபத்தில் ரெய்ஸ் மோட்டோ நிறுவனத்தின் சார்பில் நடந்த ஒரு நிகழ்வில் அந்நிறுவனம் தனது ஆக்ஸசரீஸ் மற்றும் ரைடிங் கியர்களையும், அந்நிறுவனத்தின் டயர்களையும் காட்சிப்படுத்தியிருந்தது. இப்படியாக அந்நிறுவனத்தில் என்னென்ன தயாரிப்புகள் என்னென்ன விலையில் என்னென்ன அம்சங்களுடன் விற்பனையாகி வருகின்றன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
~PR.306~ED.70~CA.306~##~